கம்பராமாயணம் 5161 · சுந்தர 4.45

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இலங்கையும் மதிலும் திரியும் - இலங்கை மாநகரமும் மதில்களும் சுழலும்; திக்கு எலாம் எரியும் - எல்லாத் திசைகளிலும் தீப்பற்றி எரியும்; எங்கணும் - எல்லா இடங்களிலும்; கந்தர்ப்ப நகரம் தெரியும் - கந்தர்வ நகரங்கள் காட்சி தரும்; மங்கல கலசம் சிந்தும் - மங்கல கலசங்கள் சிதையும்; விளக்கினை விழுங்கும் இருள் - விளக்கையே விழுங்கும் இருளானது; விரியும் - எவ்விடத்தும் பெருகும்.

ஆல்கள் - அசை. வானமேகங்கள் நகரம்போல் காட்சி தருவதைக் கந்தர்வ நகரம் என்று கூறுவர். கந்தர்ப்ப நகரம் - பெண் குறி (வி.கோ. பிள்ளை) கந்தர்வ நகரம் எல்லாத் திக்கிலும் எப்போதும் தோன்றுமாயின் அது அரசனுக்கும் தேசத்திற்கும் பேரச்சத்தை விளைவிக்கும் என்று வராகமிகிரர் கூறியுள்ளார். (வை. மு. கேற கந்தர்வ நகரம் - மன்மதன் படை வீடான சோலை என்பது பழைய உரை. (அடை - பதி)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Ilaṅkai and its walls spin around; every quarter
  2. is ablaze; phantom cities of the Gandharvas appear
  3. everywhere; the auspicious pots shatter and spill;
  4. and darkness spreads that swallows up the lamps!'

What the poem says

The dream shows the whole city of Ilaṅkai and its ramparts whirling, every direction on fire, and the sacred pots of good omen shattered.

'Gandharva cities' are cloud formations that look like towns in the sky; the astrologer Varāhamihira held that seeing them on every side spells great danger to king and country. Finally a darkness spreads that swallows even the lamps.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tiriyumāl ilaṅkaiyum matilum; tikku elām
eriyumāl; kantarppa nakaram eṅkaṇum
teriyumāl; maṅkala kalacam cintiṉa
viriyumāl; viḷakkiṉai viḻuṅkumāl iruḷ!