கம்பராமாயணம் 5162 · சுந்தர 4.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தோரணம் - நகரில் உள்ள தோரண கம்பங்கள்; முறியும் - ஒடியும், சூழிமால் வாரணம் - முகபடாம் அணிந்த யானைகள்; துளங்கி - நடுக்கம் அடைய (அதனுடைய); வலத்த வாள் மருப்பு - வலிய நீண்ட தந்தங்கள்; முறியும் - ஒடியும்; ஆரணம் மந்திரத்து அறிஞர் - வேத மந்திரங்களை அறிந்த அந்தணர்களால்; நாட்டிய - பிரதிஷ்டை செய்யப் பெற்ற; பூரண குடத்து நீர் - பூரண கும்பத்தில் உள்ள தீர்த்தம்; நறவில் பொங்கும் - கள்ளைப் போலத் ததும்பி வடியும்.
துளங்கி என்னும் செய்து என்னும் எச்சம் செய என்னும் வாய்பாட்டுப் பொருளில் வந்துளது. காய்ச்சப் பொங்குவது கூழ் - காய்ச்சாமல் பொங்குவது கள் (அடை - பதி)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The festive arches snap; the great caparisoned elephants
- tremble and their strong, gleaming tusks break off;
- and the water in the full pots set up by sages
- versed in Vedic mantras froths up like toddy!'
What the poem says
Further portents: the decorated gateways of the city break, and the war-elephants in their face-cloths shudder as their tusks snap.
The sacred water in the ritual full pots, consecrated by priests learned in the Vedas, froths over like fermenting toddy. The commentary notes the wordplay: gruel boils only when heated, but toddy foams up unheated, so holy water bubbling by itself is a defilement.