கம்பராமாயணம் 5168 · சுந்தர 4.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மென்மையாகப் பேசும் பிராட்டியே; ஆயிரம் திருவிளக்கு - ஆயிரம் விளக்குகள்; அமைய மாட்டிய - பொருத்தமாக அமைந்த, சேய் ஒளி விளக்கம் - நீண்டதூரம் ஒளி தரும் அடுக்குத் தீபமாகிய; ஒன்று ஏந்தி - ஒரு விளக்கை ஏந்திக் கொண்டு; செய்யவள் - சிவந்த நிறமுடைய பெண்; நாயகன் திரு மனை நின்று - அரசனான இராவணனின் அரண்மனையிலிருந்து; வீடணன் கோயில் - வீடணனின் கோயிலை; நண்ணுதல் மேயினள் - அடைதலைப் பொருந்தினாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Holding a single far-shining lamp in which
- a thousand sacred wicks were fitly set, the Red-hued Lady
- left the palace of the king and set out to go
- to the house of Vīṭaṇaṉ, O you of gentle speech!'
What the poem says
Tiricaṭai describes a third vision. A radiant, red-hued woman carrying a tall lamp of a thousand flames left Irāvaṇaṉ's palace and made her way to the house of Vīṭaṇaṉ.
The 'red-hued one' is Tirumakaḷ, goddess of fortune and royal prosperity. Her move foretells that the kingship of Ilaṅkai will pass from Irāvaṇaṉ to his brother Vīṭaṇaṉ, Tiricaṭai's own father.