கம்பராமாயணம் 5169 · சுந்தர 4.53

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொன்மனை புக்க அப் பொரு இல் போதினில் - (அச்செய்யவள்) வீடணனின் அரண்மனை அடைந்த ஒப்பற்ற சமயத்தில்; நீ என்னை உணர்த்தினை - நீ என்னை எழுப்பினாய்; முடிந்தது "இல்" என - அக்கனவு நிறைவு பெறவில்லை என்று கூற; ஆயிழை - பிராட்டி; அன்னையே - தாயே; அதன் குறை காண் என்று - அக்கனவின் குறைப் பகுதியைப் பார் என்று பிராட்டி; இன்னமும் துயில்க என - மேலும் உறங்குக என்று கூறி; இரு கை கூப்பினாள் - இரண்டு கரங்களையும் குவித்தாள்.

பொன் என்பதை எழுவாயாக்கி, இராச்சிய லட்சுமி வீடணனின் கோயிலுக்குப் புகுந்த சமயத்தில் என்றும் கூறலாம். என்று, 'என' என்று மேற்கோள் குறியீட்டுச் சொற்கள் இரண்டு முறை வந்துள்ளன. 25 ஆம் பிரதி அதன் குறை காணுதற்கு நீ என்னும் பாடத்தைத் தருகிறது. ஏற்பின் நன்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'At that matchless moment, as she entered the golden house,
  2. you woke me, and it did not finish!' she said;
  3. 'Mother, go and see the rest of it!' said the jewelled lady,
  4. 'Sleep some more!' and she joined both hands in prayer.

What the poem says

Tiricaṭai says the dream broke off just as the goddess entered Vīṭaṇaṉ's golden mansion, because Cītai woke her.

Cītai, overjoyed and eager, calls Tiricaṭai 'mother', folds her hands and begs her to go back to sleep and see how the dream ends. The commentary notes that 'gold' could also be taken as the subject, the goddess of royal fortune herself entering Vīṭaṇaṉ's home.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'poṉmaṉai pukka ap poru il pōtiṉil
eṉṉai nī uṇarttiṉai muṭintatu il! 'eṉa
'aṉṉaiyē! ataṉkuṟai kāṇ! eṉṟu āyiḻai
iṉṉamum tuyilka! eṉa irukai kūppiṉāḷ.