கம்பராமாயணம் 5170 · சுந்தர 4.54

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இவ் விடை - இந்தச்சமயத்தில்; அண்ணல் - பெருமை மிக்க; அ இராமன் ஏவிய - அந்த இராம பிரானால் அனுப்பப் பெற்ற; வெவ் விடை அனைய - ஆற்றல் மிக்க காளை போன்ற; போர் வீரத் தூதனும் - போர் வீரம் பெற்ற தூதனாகிய அனுமன்; அரிதின் நோக்குவான் - (சோலையின் செறிவால்) சிரமப்பட்டுப் பார்ப்பவனாய்; அ இடை மடந்தை தன் - அந்த அசோகவனத்தை அடைந்து; நொவ் இடை மடந்தை தன் - வருந்தும் இடையை உடைய பிராட்டி; இருக்கை - அமர்ந்து தவம் செய்வதை; நோக்கினான் - பார்த்தான்.

நோற்பதை நோக்கினான். 'மாண நோற்று ஈண்டு இவள் இருந்த ஆறு' (கம்ப. 5141) என அனுமன் பேசுவான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Just then the envoy sent by the noble Irāmaṉ,
  2. a war-hero like a fierce bull,
  3. reached that spot, and peering with difficulty,
  4. saw where the lady of the slender aching waist was seated.

What the poem says

The narrative returns to Aṉumaṉ. Sent by Irāmaṉ and bold as a fighting bull, he has reached the Aśoka grove. Peering hard through the dense trees, he at last sees Cītai, seated there in her suffering.

The commentary notes that 'seated' here suggests her sitting in penance and endurance, as Aṉumaṉ himself later describes her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iv iṭai aṇṇal av irāmaṉ ēviya
vev viṭai aṉaiya pōr vīrat tūtaṉum
av iṭai eytiṉaṉ aritiṉ nōkkuvāṉ
nov iṭai maṭantaitaṉ irukkai nōkkiṉāṉ.