கம்பராமாயணம் 5176 · சுந்தர 4.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எண்ணினுக்கு - மனத்தினாலும்; அளவிடல் அரிய - அளவிட முடியாத; ஈட்டினர் - வலிமையுடையவர்கள்; கண்ணினுக்கு அளவிடல் அரிய - கண்களாலும் அளக்கமுடியாத; காட்சியர் - தோற்றத்தை உடையவர்கள்; பெண் எனப் பெயர் கொடு - பெண் என்ற பெயரை வைத்துக் கொண்டு; திரியும் பெற்றியர் - இயல்பு திரிந்த இயல்பையுடையவர்கள்; துண் என - (காண்பவர்) நடுங்கும்படி; துயில்உணர்ந்து - உறக்கத்திலிருந்து விழித்து; எழுந்து சுற்றினார் - எழுந்து பிராட்டியைச் சுற்றினார்கள்.
துண் என - விரைவாக என்றும் கூறலாம். எண்ணினுக்கு - கணக்கினாலும் என்றும் கூறலாம். 4- ஆம் வேற்றுமை கருவிப் பொருளில் வந்தது. (இலக் - விள - வேற்றுமை)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Their strength was past the measure of the mind;
- their forms were past the measure of the eye;
- they went about bearing the name of women, yet were nothing like it;
- startled from sleep, they rose and ringed her round.
What the poem says
Kampaṉ sums up the ogresses: their power cannot be reckoned, and their huge, monstrous shapes cannot be taken in by the eye. They are called women in name only, with nothing of a woman's nature.
Waking with a start, so suddenly that any onlooker would shudder, they surround Cītai.