கம்பராமாயணம் 5182 · சுந்தர 4.66

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இது - பிராட்டி சிறையிலிருக்கும் கொடுமை; மூவகை உலகையும் - மூன்று வகைப்பட்ட உலகங்களையும்; முறையின் நீக்கிய - நன்னெறியிலிருந்து பிறழச் செய்த; பாவி தன் - பாவியாகிய இராவணனுடைய; உயிர் கொள்வான் - உயிரைக் கவர்வதற்காகத் (திருமால்); இழைத்த - செய்த; பண்பு - செயலாகும்; ஆவதே - இது பொருந்துவதாகுமே?; அவன் - இந்த இராமபிரான்; அரவணைத்துயிலின் நீங்கிய - பாம்புப் படுக்கையில் மேற்கொண்ட உறக்கத்தை விட்டு வந்த; தேவனே - திருமாலே; இவள் - இந்தப் பிராட்டி; கமலச் செல்வியே - தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளே.

பாவி தன் உயிர்கொள்வான் இழைத்த பண்பு - என்பதற்கு இராவணன் தன்னுடைய உயிரைத் திருமால் அழிப்பதற்கு (அவனே) செய்த செயல் என்றும், விதி இராவணனை அழிக்க மேற்கொண்ட செயல் என்றும், பிராட்டி (தேவ மகளிரைச் சிறைமீட்க) இராவணனை அழிக்க மேற்கொண்ட செயல் என்றும் பலபடியாகக் கூறுவர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'This is the design contrived to take the life of the sinner
  2. who drove all three worlds out of their right order!
  3. Is it not fitting? He is the god who left his sleep
  4. on the serpent couch, and she is the Lady of the Lotus!'

What the poem says

Aṉumaṉ suddenly understands the larger meaning of Cītai's captivity. Irāmaṉ is Tirumāl, who has risen from his sleep on the serpent Ādiśēṣaṉ, and Cītai is Tirumakaḷ, goddess of the lotus.

Her imprisonment is part of a divine plan to destroy Irāvaṇaṉ, who has thrown the three worlds into disorder. Commentators variously take the plan as Irāvaṇaṉ's own self-destruction, as fate's work, or as Cītai's deliberate act to free the captive women of the gods.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'mūvakai ulakaiyum muṟaiyiṉ nīkkiya
pāvi taṉ uyir koḷvāṉ iḻaitta paṇpu itāl!
āvatē? aravaṇait tuyiliṉ nīṅkiya
tēvaṉē avaṉ! ivaḷ kamalac celviyē!