கம்பராமாயணம் 5186 · சுந்தர 4.70

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேவரும் பிழைத்திலர் - தேவர்களும் பிழைசெய்திலர்; தெய்வ வேதியர் எவரும் - தெய்வத் தன்மையுடைய எந்த வேதியரும்; பிழைத்திலர் - பிழை செய்திலர்; என் அடிமையும் - என்னுடைய அடிமைப் பணியும்; பிழைப்பு இன்றாம் - பிழையற்றுள்ளது (ஆதலால்); இனி - இனிமேல்; அறமும் ஈறு இன்று - தருமமும் அழியாது.

எம் பிராற்கு இங்கு - எம்பெருமானாகிய இராமபிரானுக்கு இவ்விடத்தில் இனி செயல் அரியது யாவது - செய்யவியலாத செயல் எது? தேவரும் வேதியரும் தொண்டும் பிழையா இடத்தே அறம் அழியாது. அறம் அழியா இடத்தில் தெய்வம் வெளிப்பட்டு அருளும் என்பது கருத்து. ஆவ - வியப்புக்குறிப்பு. அரோ - அசை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The gods have not failed; nor has any
  2. of the godly brahmins failed; dharma has no end;
  3. what deed is left now that is too hard for my lord here?
  4. Ah, and my own service, too, has not failed!'

What the poem says

Aṉumaṉ rejoices that everything has held true: the gods have kept faith, the holy brahmins have kept faith, and his own service as Irāmaṉ's servant has not failed.

Where gods, sages and loyal service do not falter, righteousness cannot perish, and where righteousness stands, God appears and grants grace. Nothing now is beyond Irāmaṉ's power.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tēvarum piḻaittilar! teyva vētiyar
ēvarum piḻaittilar aṟamum īṟu iṉṟāl?
yāvatu iṅku iṉic ceyal ariyatu empirāṟku?
āva eṉ aṭimaiyum piḻaippu iṉṟām arō!