கம்பராமாயணம் 5190 · சுந்தர 4.74

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இனியவள் தான் அலாது - இனிமையைச் செய்யும் பிராட்டியைத் தவிர; யாரும் இல்லை - வேறு யாரும் அவளுக்குத் துணையில்லை; முறையின் நீங்கினார் அரக்கியர் - முறையற்றவர்களாகிய அரக்கியர்; முனிபவர் - பிராட்டியைக் கோபிப்பவர்; தனிமையும் - (இந்நிலையில் இவளது) தனித்து இருக்கையும்; பெண்மையும் - அமைதித் தன்மையும்; தவமும் - கற்புத் தவமும்; இன்னது - இப்படிப்பட்டதாகும்; அறத்தின் மாண்பு எலாம் - அறத்தின் எல்லாச் சிறப்புக்களும்; வனிதையர்க்கு ஆக - பெண்கள் பொருட்டு அமைக்கப்பட்டவையே ஆக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Those who rage at her are ogresses who have left all right ways!
  2. Apart from this sweet lady herself there is no one at all!
  3. Such is her solitude, her womanhood and her penance!
  4. Let all the glory of good dharma belong to women!'

What the poem says

Aṉumaṉ reflects on Cītai's situation: she is surrounded only by lawless ogresses who abuse her, and she has no companion but herself.

Seeing how she bears her loneliness, her gentle womanliness and her vow of chastity, he declares that all the glory of righteousness may as well be granted to women.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'muṉipavar arakkiyar muṟaiyiṉ nīṅkiṉār!
iṉiyavaḷ tāṉ alātu yārum illaiyāl!
taṉimaiyum peṇmaiyum tavamum iṉṉatē!
vaṉitaiyarkku āka nal aṟattiṉ māṇpu elām!