கம்பராமாயணம் 5191 · சுந்தர 4.75

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(பிராட்டியின் தவத்தை)

தருமமே காத்ததோ - தருமமே பாதுகாத்ததோ? சனகன் - சனகனுடைய; நல்வினைக் கருமமே - நல்லூழால் செய்யப்பெற்ற செயல்; காத்ததோ - பாதுகாத்ததோ? கற்பின் காவலோ - கற்பினுடைய பாதுகாப்பா? (இத்தவம்) அருமையே அருமையே - அருமையானது அருமையானது; இது - இப்படிப்பட்ட தவத்தை, யார் ஆற்றுவார் - எவர்கள் செய்வார்கள்? (இத்தவம்); ஒருமையே - ஒப்பற்ற சிறப்புடையது; எம்மனோர்க்கு உரைக்கற் பாலதோ - எம் போன்றவர்கள் சொல்லும் தன்மை உடையதோ.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Was it dharma itself that guarded her? Was it the fruit
  2. of Caṉakaṉ's good deeds that guarded her? Or the shield of her chastity?
  3. How rare, how rare! Who could achieve such a thing?
  4. It is unique — is it something the likes of us can describe?'

What the poem says

Aṉumaṉ wonders what has kept Cītai safe and pure in Irāvaṇaṉ's power: righteousness itself, the merit of her father Caṉakaṉ's good deeds, or the protective power of her own chastity.

Such endurance is so rare and so unmatched that he feels unworthy even to speak of it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tarumamē kāttatō? caṉakaṉ nalviṉaik
karumamē kāttatō? kaṟpiṉ kāvalō?
arumaiyē! arumaiyē! yār itu āṟṟuvār?
orumaiyē emmaṉōrkku uraikkaṟ pālatō?