கம்பராமாயணம் 5206 · சுந்தர 4.90
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தந்திரிநெறியில் - யாழ்நூல் முறைப்படி; தாக்குறு கருவி - தாக்கப்படும் தாளத்தை; தூக்கினர் - தாங்கியவர்கள்; எழுவிய - எழுப்பிய (அமைத்த); சதியின் - தாளசதியின் படியும்; முந்துறு குணிலோடு இயைவுறு - முற்படும் குறுந்தடியுடன் தொடர்புடைய; குறட்டில் - குறடு என்னும் பறையின்படியும்; சில்லரியின் - சில்லரியின்படியும்; பாண்டிலின் - பாண்டிலின்படியும்; முறையின் - மரபுப்படி; மந்தரம் - மந்த ஓசை; இசை பொருந்திய, தேத்துப்பதம் - கீதத்தில் ஒருவகையான பதம்; தொடர - தொடரவும் (அதற்கேற்ப); அந்தரவானத்து அரம்பையர் - மேல் உள்ள விண்ணுலகத் தேவ மகளிர்; வகையுறு - பல்வகையான; கட்டளை வழாமல் - விதி பிறழாதபடி; கரும்பின் பாடலார் - கரும்பு போலப் பாடுபவர்; அருகு உவந்து - பக்கத்தில் மகிழ்ந்து; ஆட - ஆடவும்.
சதியில், குறட்டில், பாண்டிலில் பதம் தொடர, கட்டளை வழாமல் ஆட, என அமைக்க. குறடு - ஒருவகைப் பறை. 'தழங்கு பேரியும் குறட்டொடு பாண்டிலும்' (கம்ப. மிகை 107) குறடுமாப் பேரி கொட்டி (பிரமாத்திர 3) சில்லரி பாண்டில் (கம்ப. 5150) குறிப்புரை. பதம் - இசைப்பாட்டுவகை. பதங்களில் தண்ணுமை பாணி பண்ணுற... சதி மிதிப்பவர் (கம்ப. 144)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Following the rhythm raised by those who bear the struck instruments according to the rules of the lute treatise,
- and in due order the kuṟaṭu drum struck with the leading stick, the small drum and the cymbals,
- as the sung phrases of slow melody went on, never straying from the many set measures,
- the nymphs of the high heavens, singers sweet as sugarcane, came near and danced —
What the poem says
Celestial dancers perform beside Irāvaṇaṉ, keeping strictly to the rules of rhythm and melody laid down in the music treatises.
Their steps follow the beat set by the drummers with the kuṟaṭu drum, small drums and cymbals, and the slow sung phrases, while they themselves sing with voices as sweet as sugarcane.