கம்பராமாயணம் 5207 · சுந்தர 4.91
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அந்தியில் - மாலைக்காலத்தில்; அனங்கன் - மன்மதன்; அழல் படத் துரந்த - வெப்பம் உண்டாக ஏவிய; அயில் முகப் பகழி - கூரிய முகத்தைப் பெற்ற அம்பு; வாய் அறுத்த - தப்பாமல் அறுத்த; வெந்துறு புண்ணின் - வெந்துள்ள புண்ணிலே; வேல் நுழைந்தென்ன - வேல் புகுந்தாற் போல; வெண்மதி - வெண்மையான சந்திரனின்; பசுங்கதிர் விரவ - இளங்கதிர் கலக்கவும்; மந்த மாருதம் - தென்றற் காற்று; மலர்தொறும் போய் - பூக்கள் தோறும் சென்று; வாரி - அள்ளிக் கொண்டு; வயங்கு நீர் மம்மரின் - விளங்கும் மழைபோலப் பெருக; வரு - வருகின்ற; சிந்து நுண் - சிந்துகின்ற நுட்பமான; தேன் துளிகள் - தேன் துளிகளும்; சீகரத் திவலை - செழிப்பான நீர்த்துளிகளும்; உருக்கிய - உருக்கப்பெற்ற; செம்பு என - செம்பின் குழம்பு போல; தெறிப்ப - மேனியில் படவும்.
சீகரம் - செழிப்பு. 'சீகரம் மிக்க சூர் செயிர்த்துச் செய்திடும் ஆகுலம்' (கந்தபுரா - மகேந்தர - சயந்தன் புலம்பு 20) சீகரத் திவலை - பனிநீர்ச் செம்பில் நின்று தூவும் நீர்த்துளிகள் என்று அண்ணாமலை - கழகப் பதிப்பு வரைந்தது. சீகரம், பன்னீர்ச் செம்பு என்பதற்கு மேற்கோள் காட்டப்படவில்லை; வி.கோவிந்தப் பிள்ளை இங்ஙனம் உரை கூற வழிகாட்டினார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- The fresh rays of the white moon mingling with him like a spear thrust into the burning wound
- cut deep by the sharp-tipped arrows that the bodiless Kāmaṉ shot at dusk to set him aflame,
- and the gentle breeze going to every flower and gathering, pouring like shining rain, the honey that comes
- in fine drops and the sprinkled spray, spattering on him like molten copper —
What the poem says
Amid all this splendour Irāvaṇaṉ is suffering. Kāmaṉ, the god of love, has wounded him with arrows at dusk out of his desire for Cītai, and now the cool moonlight, which should soothe, enters that burning wound like a spear.
The gentle breeze carries honey from the flowers and a fine spray of water, but to his love-sick body these fall like drops of molten copper. Lovers in separation traditionally feel the moon, the breeze and other cooling things as tortures.