கம்பராமாயணம் 5221 · சுந்தர 4.105
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பூந்தண்வார்குழல் - பூவணிந்த குளிர்ந்த நீண்ட கூந்தலையுடைய, பொன் கொழுந்தே! - பொன்னின் கொழுந்து போன்றவளே! நீ; புகழ் ஏந்து - புகழைத் தாங்கிய; செல்வம் - என்னுடைய செல்வத்தை; இகழ்ந்தனை - அவமதித்தாய்; இன்உயிர்க் காந்தன் - (உன்னுடைய) உயிர் போன்ற கணவன்; மாண்டிலன் - (என்னால்) இறவாமல் (தப்பி); காடு கடந்து - காடுகளைத் தாண்டி; போய் - அயோத்திக்குச் சென்று; வாய்ந்து - அரசு கிடைக்கப் பெற்று; வாழ்வது - வாழும் வாழ்வு; மானிட வாழ்வன்றோ - மனித வாழ்க்கை அல்லவா.
இராவணன் 'அரம்பை மாதர்..... ஏவல் செய்ய உலகம் ஈரேழும் ஆளும் செல்வத்துள் உறைதி' என்று முன்பு பேசுகிறான் (கம்ப. 3384)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Golden shoot with cool, long, flower-decked hair!
- You have scorned a wealth that carries glory! Even if your dear-as-life
- husband does not die, but crosses the forests and goes home
- and wins his throne, is not that life only a mortal's life?'
What the poem says
Irāvaṇaṉ reproaches Cītai for despising his famous riches.
Even supposing Irāmaṉ survives, gets through the forests, returns home and gains his kingdom, what he can offer her is merely a human life, while Irāvaṇaṉ offers dominion over all fourteen worlds with celestial nymphs as her servants, as he had promised her before.