கம்பராமாயணம் 5227 · சுந்தர 4.111

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கிள்ளை! - கிளி போன்றவளே; வீட்டும் காலத்து - (மாரீசன்) இராமனைக் கொன்ற போதே; அலறிய மெய்க்குரல் கேட்டும் - கதறிய உண்மையான குரலை கேட்ட பின்பும்; நீ காண்டற்கு - இராமனைக் காண்பதற்காக; இருத்தி கொல் - இருக்கின்றாயோ; நல் அறத்தின் பயன் - நல்ல தருமத்தின் பயனானது; நாட்டுங்கால் - (உன்னை நல்ல நிலைமையில்) நிலை நிறுத்தும் சமயத்திலும், ஊட்டுங்காலத்து - (உயர்ந்தவற்றை) உண்பிக்கும் சமயத்திலும்; இகழ்வது - அவமதிப்பது; உறுங்கொலோ - உனக்கு ஏற்குமோ.

வீட்டுதல் - கொல்லுதல். அறத்தின் பயன் உன்னை நிலை நிறுத்தவும் நல்லனவற்றை ஊட்டவும் நினைக்கிறது. இப்போது நீ அவமதிக்கலாமா? என்றான். நாட்டுங்கால் என்பதற்கு உண்மையைக் கூறுமிடத்து என்று உரை கூறப் பெற்றது. வித, காட்டும் ஊட்டாது என்பர். இங்கே அறத்தின் பயன் ஊட்டுகிறது என்றான். ஊட்டுதல் - அனுபவிக்கச் செய்தல். 'உறற்பால ஊட்டா கழியும்' என்றார் (குறள் 378) ஹா! சீதா! லக்ஷ்மணா! என்று பெருமாள் உரைத்தது என இராவணன் சொன்னான் என்பது பழைய உரை (அடை - பதி)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Though you heard his true voice crying out at the moment he was killed,
  2. do you still wait to see him? Parrot that you are,
  3. when the fruit of long and good dharma comes to establish you
  4. and to feed you its rewards, is it right to scorn it?'

What the poem says

Irāvaṇaṉ tries to convince Cītai that Irāmaṉ is dead: she heard his voice crying out when he was killed. He means the cry of 'Hā Sītā! Hā Lakṣmaṇa!' that Mārīcaṉ, disguised as the golden deer, uttered in Irāmaṉ's voice as he died.

He urges her that the reward of her past good deeds is now ready to raise her up and let her enjoy its fruits; she should not spurn it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīṭṭum kālattu alaṟiya meyk kural
kēṭṭum kāṇṭaṟku iruttikol? kiḷḷai nī
nāṭṭuṅkāl neṭu nal aṟattiṉ payaṉ
ūṭṭum kālattu ikaḻvatu uṟum kolō?