கம்பராமாயணம் 5241 · சுந்தர 4.125

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெம்சினஅரக்கரை - (அந்த நாள்) கொடுஞ்சினம் பெற்ற அரக்கரை; வீய்த்து - அழித்து; வீயுமோ - அழிந்து படுமா? நீ வஞ்சனை செய - நீ வஞ்சகச் செயலைச் செய்ய (அதனால்); வள்ளல் சீற்றத்தால் - இராமபிரானின் கோபத்தால்; எஞ்சல்இல் - குறைபாடுகள் இல்லாத; உலகு எலாம் - எல்லா உலகங்களும்; எஞ்சும் எஞ்சும் என்று - அழிந்து போமோ, அழிந்து போமோ என்று நினைந்து; அஞ்சுகின்றேன் - பயப்படுகிறேன்; இதற்கு - இவ்வாறு நான் கருதுவதற்கு; அறனும் சான்று - அற நூல்களே சாட்சியாகும்.

ஒருவன் தீங்குசெய்தால் அவனும் அவன் குடியும் அழியும் என்று அறநூல்கள் கூறுகிறது. அதனால் உன் குடி அழிவது குறித்து வருந்துகிறேன் என்று பிராட்டி பேசினாள். இங்கு அறம் என்று திருக்குறள் குறிப்பாகப் பேசப்படுகிறது. 'குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு நின்று அன்னார் மாய்வர் நிலத்து' (898) என்னும் குறளை ஒப்பு நோக்கவும் - (அண்ணாமலை - பதி) அறம் என்பதற்கு அறக்கடவுள் என்றும் கூறலாம் அரோ - அசை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Will it end once it has called out and killed the fiercely angry demons?
  2. Because you have done this treachery, through the generous one's wrath
  3. all the flawless worlds will perish, will perish — so
  4. I fear; and dharma itself is witness to this!'

What the poem says

Cītai continues the question. Will Irāmaṉ's anger be spent once he has destroyed the fierce demons? She fears that because of Irāvaṇaṉ's treachery, the whole perfect universe may be destroyed by that wrath.

Righteousness bears witness that this fear is well founded, since the moral texts teach that a wrongdoer brings ruin on his whole clan. The commentary cites a Kuṟaḷ verse to that effect.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veñ ciṉa arakkarai viḷittu vīyumō?
vañcaṉai nī ceya vaḷḷal cīṟṟattāṉ
eñcal il ulakelām eñcum! eñcum! eṉṟu
añcukiṉṟēṉ; itaṟku aṟamum cāṉṟu arō!