கம்பராமாயணம் 5244 · சுந்தர 4.128
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ல்லாத; திருவிழந்து - செல்வத்தை இழந்து; அநாயம் - அநியாயமாக; பொன்றுவாய்! - உயிர் அழியப்போகின்றவனே! இருவர் என்று - இராமலக்குவர்களை இருவர் தானே என்று; இகழ்ந்தனை என்னின் - இகழ்ந்து பேசினால் (அது முறையன்று); யாண்டு எல்லை - யுக வருடங்களின் முடிவிலே; உலகு அழிக்கும் - உலகங்களை அழிக்கின்ற; ஊழியான் - ஊழியின் தலைவனான சிவபிரான்; ஒருவன், அன்றே - ஒருவன் அல்லவா; செருவரும் காலை - யுத்தம் வரும் சமயத்தில்; என் மெய்ம்மை - என்னுடைய மொழியின் உண்மையை; தேர்தி - ஆராய்ந்து அறிவாய் (என் மொழியின்படி நடவாய் எனின்.
ஊழியான் - சிவபிரான். ஊழி முதல்வனாய் நின்ற ஒருவன் என்று திருவெம்பாவை பேசும். அநாயம் - அநியாயம். 'ஆவி அநாயமே உகுத்து என்? ஐய' (கம்ப. 7412)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If you scorn them because they are only two, remember that at the end of the years
- the Lord of the Deluge who destroys the world is only one!
- When the war comes you will learn the truth of my words,
- you who will lose your matchless fortune and perish for nothing!'
What the poem says
If Irāvaṇaṉ despises Irāmaṉ and Ilakkuvaṉ because they are only two, Cītai reminds him that Civaṉ, who destroys the universe at the end of every age, is only one.
When the battle comes he will find out that she spoke the truth, and he will lose his incomparable wealth and die a pointless death.