கம்பராமாயணம் 5262 · சுந்தர 4.146
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இனிய மொழி பேசுபவளே! மூவரும் - மும்மூர்த்திகளும்; தேவர்தாமும் - (மற்றைய) தேவர்களும்; முரண் உக - வலிமை குறைய, முற்றும் கொற்றம் - நிறைவு பெற்ற என் வெற்றியானது; நின்பொருட்டினால் - உன் காரணமாக, ஓர் பழி பெற - ஒரு பழிச் சொல்லை அடையும் வண்ணம்; பயன்தீர் - பயனில்லாத; நோன்பின் - தவத்தையுடைய; ஆ இயல் மனிதர் தம்மை - பசுவின் தன்மை கொண்ட மனிதரை; அடுகிலேன் - கொல்லேன்; அவரை - அந்த இராமலக்குவரை; கூவி நின்று - அழைத்து; ஈண்டு ஏவல் கொள்வென் - இந்த இடத்தில் அவர்கள் செய்யும் பணிகளை ஏற்றுக் கொள்வேன்; காணுதி - நீ அதைப் பார்.
உன்பால் நான் கொண்ட காதலால் என் வெற்றி பழிபெற்றது. அவர்களைக் கொல்லேன் என்று கூறிய இராவணன் தன் காதலை விவரிக்கிறான். அமைதி, ஆவியல், என்று பேசப்படுகிறது. பாவை - பதுமை (விக்கிரகம்) குதலை - இனிய மொழி - கண்டு படு குதலைப் பசுங்கிளி - (மீனாட்சி தமிழ் 7-1) குதலை - இளமொழி என்று அரும்பதவுரை பேசும் (சிலம்பு - 30 - 114)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'My victory, complete, which broke the strength of the Three and the gods,
- should not, O doll-like one, gain a stain on your account; so I will not kill
- those cattle-natured men of fruitless penance; I will call them
- here and make them serve me — you will see it, you of lisping speech!'
What the poem says
Irāvaṇaṉ says his total victory over the three great gods and all the other gods should not be stained by the disgrace of killing such men on her account.
He calls Irāmaṉ and Ilakkuvaṉ mere men with the meekness of cattle, practising pointless austerities. He will not kill them; instead he will summon them and make them his servants, and Cītai will see it.