கம்பராமாயணம் 5280 · சுந்தர 5.5

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கொடியீர் - மதிமுதலிய கொடியவர்களே (நீங்கள்); தழல்வீசி - நெருப்பைப் பரப்பி; உலா வரு - திரிந்து வருகின்ற; வாடை தழீஇ - வாடைக்காற்றைத் தழுவி; அழல்வீர் - (என்னைச்) சுடுகின்றீர்; எனது ஆவி அறிந்திலிரோ - என் உயிரின் தன்மை அறியீரோ; நிழல்வீரை அன்னானுடனே- ஒளிவீசும் கடல்போன்ற இராமனுடன்; நெடுநாள் உழல்வீர் - நீண்ட நாட்கள் பழகியிருக்கிறீர்கள்; உரையாடிலிரோ - (உயிர்பற்றிப்) பேசவில்லையோ.

நீங்கள்இராமனுடன் பேசியிருந்தால் அவர் என் உயிரின் இயல்பைக் கூறியிருப்பார். நீங்கள் என்னை வருந்தீர் நீங்கள் அவனுடன் அதுபற்றிப் பேசவில்லையே, பிரிந்தாரை வாட்டும் மதி முதலானவை காவிய நாயகர்களால் இகழப்படும் - நைடதம் முதலானவற்றில் இதைக் காணலாம். வீரை - கடல் - செழுந்தென்றல் அன்றில்... திரைவீரை என்மேல் பகையாட ஆடும். (திருமாளிகைத் தேவர் - உறவாகிய யோகம். 5)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Embracing the north wind that roams about scattering fire,
  2. you burn me; do you not know what my life is?
  3. For long days you have wandered with him who is like the shining sea;
  4. cruel ones! did you never talk with him?

What the poem says

Cītai continues to rebuke the moon and the other night-time torments. Together with the cold north wind they scorch her as if with fire.

They have long kept company with Irāmaṉ, who is dark and deep like the gleaming ocean. Had they ever spoken with him, she says, he would have told them that her life is bound up with his, and they would not torture her. Abusing the moon and the breeze is a stock lament of separated lovers in Tamil and Sanskrit poetry.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taḻal vīci ulāvaru vāṭai taḻīi
aḻalvīr: eṉatu āvi aṟintilirō?
niḻal vīrai aṉāṉuṭaṉē neṭu nāḷ
uḻalvīr; koṭiyīr! uraiyāṭilirō?