கம்பராமாயணம் 5287 · சுந்தர 5.12

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பிறர் - அயலவர்; உன்னினர் - என்னை நினைத்து விட்டார்; என உணர்ந்தும் - என்று அறிந்தும்; உய்ந்து - (அதனால் இறவாமல்) பிழைத்து; அவர் சொன்னன சொன்னன - அயலவர் கூறிய இழிமொழிகள்; செவியில் தூங்கவும் - செவியிலே தங்கியிருக்கவும்; மன்உயிர் காத்து - நிலைபெற்ற உயிரைப் பாதுகாத்து; இருங்காலம் - நீண்ட காலம்; வைகினேன்- சிறையில் தங்கினேன்; என்னின் - என்னைப் போல; வேறு - மாறுபட்ட; அரக்கியர் - அரக்கிகள்; யாண்டையார் - எவ்விடத்துள்ளனர்?

தினைத் துணையாம்பழியும் சான்றோர்க்குப் பனைத் துணையாகும். ஆதலின் பிராட்டி இராவணன் தன்னை நினைக்க நேர்ந்தது குறித்து வருந்துகிறாள். பிறர் நெஞ்சு புகுதல் பத்தினிப் பெண்டிர்க்குத் தகாது என்று பேசியது வேறு. இவர்கள் புகக் கூடாது. பிறர் நினைப்பதால் பழிவரும் என்பது பிழை. யான் பிறர் கருதியும் உயிருடன் வாழ்கிறேன். யானே அரக்கி என்று பிராட்டி நினைக்கிறாள். கொல், ஓ - அசைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Though I knew that another man had set his thoughts on me, I survived,
  2. and while all the things he said and said hung in my ears,
  3. I guarded my lingering life and stayed on for a long time;
  4. where are there demonesses other than me?

What the poem says

Cītai reproaches herself. She knew that another man, Irāvaṇaṉ, desired her, and his words still ring in her ears, yet she clung to life and stayed on.

For a noble person even a speck of blame looms as large as a palm tree, so she is tormented merely by having been the object of his thoughts. In her bitterness she says that she herself, not her guards, is the real demoness. The commentary notes that it is wrong to think another's desire brings blame on a chaste woman; this is her grief speaking.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṉṉiṉar piṟar eṉa uṇarntum uyntu avar
coṉṉaṉa coṉṉaṉa ceviyil tūṅkavum
maṉ uyir kāttu iruṅ kālam vaikiṉēṉ:
eṉṉiṉ vēṟu arakkiyar yāṇṭaiyār kolō?