கம்பராமாயணம் 5294 · சுந்தர 5.19

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வருந்தல்இல் - (உயிரைவிட) துன்பம் அடையாத; மானம் மா அனைய- மானமுடைமையின்கண் கவரிமானைப் போன்ற; மாட்சியர் - சிறப்பைப்பெற்ற; பெருந்தவ மடந்தையர் முன்பு - பெருந்தவமுடைய மகளிருக்குமுன்னர்; பேதையேன் - அறிவற்ற யான்; கருந்தனி முகிலினை - கரியஒப்பற்ற மேகம் போல்பவனை; பிரிந்து - பிரிந்து; இவள் - இந்தச் சீதை; கள்வர் ஊர் இருந்தவள் - கள்வர்கள் வாழும் இலங்கையில் வாழ்ந்தவள்; என - என்று; ஏச நிற்பெனோ - பழித்துப்பேச அதுகேட்டு இருப்பேனோ?

சிறுமயிர்நீப்பினும் வாழாத கவரிமான்போல் சிறு பழிச் சொல்லும் பொறாது பலர் இறப்பர். அவர்கள் முன் யான் பிறர் பழிக்க வாழேன் என்றாள். மயிர்நீப்பின் வாழாக்கவரிமா.. என்று பேசியது தமிழ் மறை (குறள். 969)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before women of great austerity, glorious like the yak
  2. whose sense of honour does not shrink from death,
  3. shall I, foolish one, stand while they mock: "This is she who, parted from the peerless dark cloud,
  4. stayed on in the city of thieves"?

What the poem says

Cītai thinks of the noble, chaste women who, like the yak said to die if it loses even one hair, would rather die than live with the smallest stain on their honour.

She cannot bear the thought of standing before such women and hearing them sneer that she left Irāmaṉ, dark as a rain cloud, and lived on in the thieves' city of Ilaṅkai. The yak image comes from the Tirukkuṟaḷ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1varuntal il māṉam mā aṉaiya māṭciyar
perun tava maṭantaiyar muṉpu pētaiyēṉ
'karun taṉi mukiliṉaip pirintu kaḷvar ūr
iruntavaḷ ivaḷ! 'eṉa ēca niṟpeṉō?