கம்பராமாயணம் 5299 · சுந்தர 5.24

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மடந்தை - அம்மையே; அடியனேன் - அடியவனான யான்; இராமன் ஆணையால் - இராமபிரானின் கட்டளையால்; அடைந்தனென்- இங்கு வந்து சேர்ந்தேன். உலகு அனைத்தையும் - எல்லா உலகங்களையும்; குடைந்து நாடும் - துருவி உன்னைத் தேடும்; கொட்பினால் - கருத்தினால்; மிடைந்தவர்- நெருங்கிப் புறப்பட்டவர்கள்; உலப்பிலர் - அளவற்றவர்கள்; தவத்தை மேவலால் - யான் தவப் பயனை அடைதலாலே; நின் சேவடி - உன்னுடைய திருவடியை; வந்து நோக்கினேன் - வந்து பார்த்தேன்.

கொட்பு -கருத்து. இராசமாதேவி கூட வைக்கும் கொட்பினள் ஆகி (மணிமேகலை 2/ - 76-77) தவப்பயன் தவம் என்று பேசப் பெற்றது. காரியம் காரணமாக உபசரிக்கப் பெற்றது. (திருக்குறள் - உரை - 20) குடைதல் - துருவுதல். தேடும் பொருள் பூமியில் இலை எனின் உலகைத் தோண்டிப் பார்ப்பர் அது சகரர் வரலாற்றில் அறிக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. I, your servant, have come here at Irāmaṉ's command;
  2. with the aim of searching through every world, digging into it,
  3. countless crowds have set out; because I attained the fruit of penance,
  4. lady, I have come and looked upon your red feet.

What the poem says

Aṉumaṉ explains why he is here. By Irāmaṉ's command countless searchers have spread out to comb every world for her, as if digging through the earth itself.

It is only the merit of his own past penance, he says humbly, that has let him be the one to find her and see her feet. The commentary recalls the sons of Cakaraṉ, who dug up the earth searching for a lost horse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭaintaṉeṉ aṭiyaṉēṉ; irāmaṉ āṇaiyāl
kuṭaintu ulaku aṉaittaiyum nāṭum koṭpiṉāl
miṭaintavar ulappu ilar; tavattai mēvalāl
maṭantai! niṉ cēvaṭi vantu nōkkiṉēṉ.