கம்பராமாயணம் 5326 · சுந்தர 5.51

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உரகப்பள்ளியான் - பாம்புப் படுக்கையில் உள்ள திருமாலின்; இடத்துஉறை - இடக்கரத்தில் இருக்கும், சங்கம் ஒன்று இருக்க - பாஞ்சசன்யம்ஏற்புடையதாக இருக்க, (அதை விட்டுவிட்டு) கடல்படு பணிலமும் - கடலில்தோன்றிய சங்கும்; கன்னிப் பூகமும் - இளமையான கமுகமரமும்; மிடற்றினுக்கு உவமை என்று - கழுத்துக்கு உவமை என்று; உரைக்கும்வெள்ளியோர்க்கு - கூறும் அறிவற்றவர்களுக்கு; எங்களால் - அறிவுடையஎங்களால்; உடன்பட ஒண்ணுமோ - உடன்பட்டுப் பேச முடியுமா.

பணிலம் - சங்கு. பூகம்- பாக்குமரம். வெள்ளியோர் - அறிவற்றவர் உரகப்பள்ளி - பாம்புப் படுக்கை. உரகமெல் அணையான் கையில் உறைசங்கம் (பெரியாழ்வார் 4-4-4) இராமபிரான் மிடற்றுக்குத் திருமால் ஏந்திய சங்கமே உவமை. பிற உவமையாகா.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The conch born in the sea and the young areca palm
  2. are likenesses for his throat, say the simple-minded;
  3. can we agree with them, when there is the one conch
  4. that dwells in the left hand of him who lies on the serpent couch?

What the poem says

For Irāmaṉ's throat, poets reach for a sea conch or the slender trunk of a young areca palm. Aṉumaṉ dismisses such people as simpletons.

The only fit likeness is the sacred conch Pāñcajanya, which Viṣṇu holds in his left hand as he reclines on the serpent. Once again Aṉumaṉ's description quietly identifies Irāmaṉ with Viṣṇu.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṭal paṭu paṇilamum, kaṉṉip pūkamum,
miṭaṟṟiṉukku uvamai eṉṟu uraikkum veḷḷiyōrkku
uṭaṉpaṭa oṇṇumō? urakap paḷḷiyāṉ
iṭattu uṟai caṅkam oṉṟu irukka, eṅkaḷāl.