கம்பராமாயணம் 5338 · சுந்தர 5.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எள் அரியதேர்தரு சுமந்திரன் - இகழ்ச்சியில்லாததேரோட்டும் சுமந்திரனானவன்; (பிராட்டியை நோக்கி) நீ வள்ளல் மொழி - இராமபிரான் மொழி வழியில்; வாசகம் இசைப்பாய் என - வார்த்தை கூறுக என்று கூற; மனத்துயர் மறந்தாள் - மனத் துன்பம் மறந்த பிராட்டி; கிள்ளையொடு பூவைகள் - கிளிகளையும் நாகணவாய்ப் பறவைகளையும்; வளர்த்தல் - வளர்ப்பதை; கிள என்னும் - (என் சகோதரிகள் பால்) கூறுக என்னும்; பிள்ளை உரையின் திறம் - குழந்தையியல்புள்ள மொழியின் தன்மையை; பெயர்த்தும் - மீளவும்; உணர்த்துதி - (அனுமானே) கூறுக.
சுமந்திரன், மொழி, வாசகம் எனத்துயர் மறந்தாள் வளர்த்தல் கிள என்னும் பிள்ளை மொழியின் திறம் உணர்த்துதி என்று சேர்க்கவும் வள்ளல் மொழி - வள்ளல் பேசிய வழியில், ‘பொன் நிறப் பூவையும் கிளியும் போற்றுக என்று உன்னுமென் தங்கையர்க்கு உணர்த்துவாய்’ என்று முன்பு பேசப்பெற்றது (கம்ப. 1878)
ஆங்கிலம் · English translationAI
Translation
- When Cumantiraṉ, who drove the faultless chariot, said, "Speak
- a message after the generous one's words," she who forgot the grief in her heart
- said, "Tell them to rear the parrots and the mynahs":
- make known again the manner of that childlike speech.
What the poem says
The third token. When the charioteer Cumantiraṉ was about to return to Ayōtti after leaving them in the forest, he asked Cītai whether she too had a message to send, as Irāmaṉ had.
Forgetting her sorrow, she only asked him to tell her sisters to look after her pet parrots and mynah birds. Irāmaṉ asks Aṉumaṉ to remind her of that innocent, childlike message, a private memory no stranger could know.