கம்பராமாயணம் 5342 · சுந்தர 5.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(பிராட்டிமோதிரத்தை) வாங்கினள் - எடுத்துக்கொண்டாள் (அதை); முலைக் குவையில் வைத்தனள் - தனங்களின் மேலே வைத்துக் கொண்டாள்; சிரத்தால் தாங்கினள் - தலையிலே வைத்துக் கொண்டாள்; மலர்க்கண் மிசை ஒற்றினள் - மலர் போன்ற கண்களில் ஒற்றிக் கொண்டாள்; தடந்தோள் வீங்கினள் - பெரியதோள் பூரித்தாள்; மெலிந்தனள் - இளைத்தாள்; குளிர்ந்தனள் - குளிர்ச்சியடைந்தாள்; வெதுப்போடு ஏங்கினள் - வெப்பத்துடன் ஏக்கமுற்றாள்; உயிர்த்தனள்- பெரு மூச்சு விட்டாள்; இது (பிராட்டியடைந்த) இந்த மெய்ப்பாட்டை; இன்னது எனல் ஆமோ - இன்ன மெய்ப்பாடு என்று கூற முடியுமா.
எண்வகைமெய்ப்பாடுகளுள், பிராட்டியின் மெய்ப்பாடு இன்னது என்று கூறவியலுமா. இவள் நிலை இதுதான் என்று வரையறுத்துக் கூறல் இயலாது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She took it; she placed it on her breasts; she held it
- on her head; she pressed it to her flower-like eyes; her broad shoulders
- swelled, and she grew thin; she grew cool, and with fever
- she pined; she sighed: can one say what this was?
What the poem says
A rapid string of verbs shows Cītai's response to the ring. She takes it, holds it to her breast, lifts it to her head in reverence, presses it to her eyes. Her shoulders swell with joy and then she seems to wilt; she feels cooled and then burns with longing; she sighs deeply.
So many feelings pass through her at once that none of the eight classical emotional states can name what she is going through.