கம்பராமாயணம் 5361 · சுந்தர 5.86

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கொண்டல்ஒப்பான்- மேகம் போன்றஇராமபிரான்; கோதாவரியை - கோதாவரியைப் பார்த்து (நதியே); போது ஆயின போது - சூரியன் உதிக்கும் சமயத்தில்; பவளக்கொடி அன்னவள் சீதை - பவளக்கொடி போலும் சீதை; உன தண்புனல் - உன்னுடைய குளிர்ந்த நீரில்; ஆடல் பொய்யோ - நீராடியது பொய்யா; அன்னவள் தேடி - அவளைத் தேடிக் கொண்டு வந்து; என்கண் நீ தா-என்னிடம்கொடுப்பாயாக, தருகிற்றிலையேல்- தாராமல் போவாய் என்றால் (நீ); நெருப்பு ஆதி என்னா - நெருப்பு மயமாகி விடுவாய் என்று கூறி; சினம் கொண்டான் - சீற்றம் கொண்டான்.

போது - சூரியன். போதும் வைகிற்றுப் போம் இடம் வேறு இலை என்பர் சேக்கிழார் (இளையான்குடி) போதும் சென்றது குடபால் (வனம்புகு 19)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Is it false that whenever the sun rose she bathed in your cool water?
  2. Find Cītā, who is like a coral creeper, and
  3. give her to me! If you will not give her, become fire!" so saying,
  4. he who is like a rain cloud grew angry with the Godāvarī.

What the poem says

In his madness Irāmaṉ turns on the river Godāvarī, beside which they had lived. Every morning at sunrise Cītai bathed in its cool waters; surely the river knows where she is.

He orders it to find her and give her back, and threatens that if it refuses it will become fire, his curse turning its waters to flame. The cloud-dark Irāmaṉ raging at a river shows how completely grief has overturned his mind.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pōtu āyiṉa pōtu uṉa taṇ puṉal āṭal poyyō?
cītā, pavaḻakkoṭi aṉṉavaḷ tēṭi eṉkaṇ
nī tā! tarukiṟṟilaiyēl neruppu āti! 'eṉṉā
kōtāvariyaic ciṉam koṇṭaṉaṉ koṇṭal oppāṉ.