கம்பராமாயணம் 5362 · சுந்தர 5.87

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குன்றே - மலையே நீ; கடிது ஓடினை - வேகமாக ஓடிப் போய் (தேடி); கோமளக் கொம்பர் அன்ன - அழகிய பூங்கொம்பு போலும்; என் தேவியைக் காட்டுதி - என்னுடைய தேவியைக் காண்பி; காட்டலை என்னின் - அவ்வாறு காட்டவில்லை என்றால்; உன் உடைக்குலம் - உன்னுடைய மலைக் கூட்டங்களையும்; உள்ள எல்லாம் - அம்மலையில் உள்ள அனைத்தையும்; இன்றே - இன்றைய தினமே; பிளவா - பிளந்து; எரியா - எரித்து; கரி ஆக்க - கரியாகச் செய்ய; இவ் அம்பு ஒன்றே - இந்த ஓர் அம்பு; அமையும் - போதியதாகும். என்றான் - என்று கூறினான்.

கோமளம் - இளமைஅழகு. கோமளக் கொழுந்து என்றும் (திருவாசகம்) கோமள ஆன்கன்று (திருவாய்மொழி) என்றும் கூறப் பெற்றன. இஃதொரு ராம நாடகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "O mountain! Run quickly and show me my queen,
  2. who is like a tender flowering branch! If you do not show her, this one arrow
  3. will be enough to split your whole clan and all that is in it
  4. this very day, and burn it to charcoal," he said.

What the poem says

Next Irāmaṉ threatens a mountain. It must run and find his queen, delicate as a young flowering branch, and show her to him; otherwise a single arrow from him will split it and all its kindred hills, and burn everything on them to cinders.

The commentary calls these outbursts a little drama of Irāmaṉ's madness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kuṉṟē! kaṭitu ōṭiṉai kōmaḷakkompar aṉṉa
eṉ tēviyaik kāṭṭuti! kāṭṭalai eṉṉiṉ, iv ampu
oṉṟē amaiyum, uṉ uṭaik kulam uḷḷa ellām
iṉṟē piḷavā, eriyāk kari ākka 'eṉṟāṉ.