கம்பராமாயணம் 5370 · சுந்தர 5.95
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வில்கூடும் - வில்லைஒத்த; நுதல் திரு - நெற்றியை உடைய திருமகளே; பின் கூடிய சேனை - காலம் தாமதித்து வந்த சேனையை; பெருந்திசை பின்ன ஆக - பெரிய திசைகள் பின் ஆகும்படி; நின் இடை மேவ ஏவி - நீ இருக்கும் இடத்தை அடையக் கட்டளையிட்டு விட்டு; தெற்கு ஊடுருவ - தென் திசையைத் துருவிச் செல்ல; என்னை - அடியேனை; கடிது ஏவினன் - வேகமாக ஏவினன்; என்ன - என்று; முன் கூடின - முன்பு நிகழ்ந்தவற்றை; காலம் ஓர் மூன்றும் வல்லான் - முக்காலமும் அறியவல்ல அனுமன்; கூறினன் - சொன்னான்.
வில் கூடு -இதில் உள்ள கூடு உவம வாசகம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The army that gathered later he sent out so that the great quarters were left behind,
- to reach where you are, O Tiru with a brow like a bow;
- and he sent me swiftly to pierce through the south," so
- he who knows all three times told what had gone before.
What the poem says
Aṉumaṉ finishes his account. When the army finally assembled, Irāmaṉ sent it out to scour every quarter to find where Cītai, whom he calls Tiru, the goddess, with a brow curved like a bow, was being held.
He sent Aṉumaṉ himself speeding south. Thus Aṉumaṉ, who knows past, present and future, told her all that had happened up to this moment.