கம்பராமாயணம் 5380 · சுந்தர 5.105

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எண்திசைமருங்கினும் - எட்டுத் திசைகளின்எல்லையிலும், உலகம் யாவினும் - எல்லா உலகங்களிலும், தண்டல் இல் - இடம் விட்டுப் பெயராத; உயிர் எலாம் - உயிர்க்கூட்டங்கள் முழுவதும்; தன்னை நோக்கின - அனுமனைப் பார்த்தன; தானும் - அந்த அனுமனும்; தன் - தன்னுடைய; கமலக் கண்களால் - தாமரை போலும் கண்களால்; அண்டம் என்றதின்உறை - மேலுலகம் என்று கூறப்படுவதில் வாழும்; அமரர் யாரையும் - எல்லாத் தேவர்களையும்; கண்டனன் - நேரே பார்த்தான்.

அனுமன் எல்லாஇடங்களிலும் வியாபித்து இருந்தமையால் உயிர்கள் அவனைக் கண்டன. உயர்ந்து இருந்தமையால் அவன் தேவரைக் கண்டான். இதனால் பெருக்கமும் உயரமும் பேசப்பட்டது. மருங்கு - எல்லை. “மருங்கு அறிவாரா மலை” (கலி 48) இனியர் உரை காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In all eight directions and in every world,
  2. all living beings, without moving from their places, looked at him;
  3. and he too, with his lotus eyes, saw all the immortals
  4. who dwell in what is called the cosmic egg.

What the poem says

So vast is Aṉumaṉ's form that every living being in all eight directions and every world can see him without moving from where it is. And standing so tall, he in turn can look with his lotus eyes upon all the gods dwelling in the heavens.

The verse conveys both his breadth, filling every place, and his height, reaching to the abode of the gods.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṇ ticai maruṅkiṉum ulakam yāviṉum
taṇṭal il uyir elām taṉṉai nōkkiṉa;
aṇṭam eṉṟatiṉ uṟai amarar yāraiyum
kaṇṭaṉaṉ tāṉum taṉ kamalak kaṇkaḷāl.