கம்பராமாயணம் 5398 · சுந்தர 6.5

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 '

பொருள் · Meaning in Tamil

அன்னை! - தாயே (நீ); இலங்கையொடும் ஏகுதி - இலங்கையுடன் என்னைக் கொண்டு செல்; என்னினும் - என்று கட்டளையிட்டாலும்; இடந்து - (இலங்கையை) பெயர்த்து (அதனை); என் - என்னுடைய; வலம்கொள் - வலிமை கொண்ட; ஒரு கைத் தலையில் - ஒரு கையின் கண்ணே; வைத்து - வைத்துக் கொண்டு; எதிர் - என் முன்னே; தடுப்பான் - தடுக்கும் பொருட்டு; விலங்கினரை - குறுக்கிடுபவரை; நூறி - அழித்து (பிறகு); வரி - கட்டமைந்த; வெம்சிலையினோர்தம் - கொடிய வில்லேந்திய இராமலக்குவர்களின்; பொலங்கொள் கழல் - அழகிய வீரக்கழல் அமைந்த திருவடியை; தாழ்குவென் - வணங்குவேன்; இது - இச் செயல் (எனக்கு); பொருள் அன்று - பெருஞ்செயல் அன்று. (எளிய செயல்).

இச்செயல் எனக்கு அருஞ்செயல் அன்று. எளிய செயல், என்னும் ஆழ்ந்த கருத்தை உட்கொண்ட 'பொருள் அன்று' என்னும் தொடர் ஆழமானது. மணிவாசகர் 'பொருளா, என்னை புகுந்தாண்ட பொன்னே!' என்பர் (திருவாசகம் 383) 'நிற்கு இது பொருள் என உணர்கிலேன்' என்று இராமனைக் கவுசிகன் பாராட்டுவான் (கம்ப. 449)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even if you said, 'Go with Ilaṅkai itself!', I would tear it up and
  2. set it on the palm of my one strong hand, and those who stood across my path to stop me
  3. I would smash, and at the golden-anklet feet of the ones with the fierce, banded bows
  4. I would bow; mother, this is nothing.

What the poem says

Aṉumaṉ claims he could carry the whole of Ilaṅkai in one hand if Cītai wished. He would kill anyone who blocked him and lay the city at the feet of Irāmaṉ and Ilakkuvaṉ, the two archers.

'This is nothing' means such a feat would cost him no effort at all. The commentary compares the phrase with lines in the Tiruvācakam and with an earlier verse of the epic in which Vicuvāmittiraṉ praises Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ilaṅkaiyoṭum ēkutikol! ' eṉṉiṉum, iṭantu eṉ
valam koḷ oru kaittalaiyil vaittu, etir taṭuppāṉ
vilaṅkiṉarai nūṟi, vari veñ cilaiyiṉōrtam
polaṅ koḷ kaḻal tāḻkuveṉ; itu, aṉṉai! poruḷ aṉṟāl.