கம்பராமாயணம் 5435 · சுந்தர 6.42

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நல்லோய் - நற்பண்பு அமைந்த தாயே, நின்னை நலிந்தோரை - உன்னை வருத்திய அரக்கர்களை; கொல்லோம் - கொல்லாமல்; எம் உயிர் கொண்டு - எங்கள் உயிரைச் சுமந்து கொண்டு; அங்கே - அயோத்திக்கு, எல்லோமும் செல - யாங்கள் யாவரும் போக; (எம்மைப் போல) எம்கோனும் - எம் தலைவனான இராமபிரானும் (அயோத்திக்கு); வில்லோடும் - வில்லுடனே; செலவேண்டாவோ - போக வேண்டாமா.

யாங்கள் உயிருடன் செல்கிறோம். அதுபோல் இராமபிரான் வில்லோடு போக வேண்டாமோ. எங்கள் உயிரிருக்கும் வரையிலும், இராமபிரான் வில்லிருக்கும் வரையிலும் யாங்கள் போராடிச் சிறை மீட்போம் என்பது கருத்து. இராமபிரான் வில்லைப் போல யாங்களும் இராவணனின் கொடுமையை அழிப்போம் என்பது குறிப்பு. கொல்வோம் என்னும் முற்று எச்சப்பொருள் தந்தது. கொல்லாது என்பது பொருள்! இராமபிரான் அயோத்தி சென்று முடிசூட்டிக் கொள்வான் என்று கருதிய பிராட்டிக்குக் கூறப் பெற்ற அசதி மொழி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. O good one! Without killing those who tormented you,
  2. carrying our lives with us, are we all to go back there,
  3. and must our lord too
  4. go there with his bow?

What the poem says

Aṉumaṉ goes on teasing Cītai out of her despair. Are he and all the monkeys to go home safe and sound without killing a single one of her tormentors, and is Irāmaṉ to walk home holding an unused bow?

The point is that as long as they live and Irāmaṉ's bow remains, they will fight until she is free.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nallōy! niṉṉai nalintōraik
kollōm em uyir koṇṭu aṅkē
ellōmum cela em kōṉum
villōṭum celavēṇṭāvō?