கம்பராமாயணம் 5451 · சுந்தர 6.58

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

புரை உறு - குற்றம் பொருந்திய; புன் தொழில் அரக்கர் - அற்பத் தொழிலை உடைய அரக்கர்களின்; புண் பொழி - புண்கள் கொட்டுகின்ற, திரை உறு - அலைகள் பொருந்திய; குருதியாறு ஈர்ப்ப - இரத்த நதிகள் இழுப்பதால்; செல்வன - செல்பவையான; வரை உறு - மலை போன்ற; பிணப் பெரும் பிறக்கம் - பிணங்களின் பெரிய குவியல்; மண்டின - நெருங்கின வாய்; கரைஉறு - கரைகளைப் பெற்றுள்ள; நெடுங்கடல் - பெரிய கடலை; தூர்ப்ப - தூர்த்தலை; காண்டி - காண்பாயாக.

ஆல் - அசை. புரை குற்றம். தூர்த்தல் - பள்ளத்தை மேடாக்குதல். இதனால் கொடுங்கோலரின் கதி, உயர்பு நவிற்சியால் பேசப் பட்டது. இராம காதையின் அடிப்படையே பொல்லாரின் வீழ்ச்சியே.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The rivers of blood with waves, pouring from the wounds of the base, sinful demons,
  2. will drag along
  3. mountain-like great heaps of corpses that crowd together
  4. and fill up the long, shored sea; you will see it!

What the poem says

Aṉumaṉ adds another image. Rivers of demon blood will sweep along mountains of corpses, so many that they will fill up the ocean itself.

The commentary notes the deliberate exaggeration and says that the fall of the wicked is the heart of the whole story of Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1purai uṟu puṉ toḻil arakkar puṇ poḻi
tirai uṟu kurutiyāṟu īrppac celvaṉa
varai uṟu piṇap perum piṟakkam maṇṭiṉa
karai uṟu neṭuṅ kaṭal tūrppak kāṇṭiyāl!