கம்பராமாயணம் 5467 · சுந்தர 6.74
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குராவரும் குழலி - குரவ மலர் அணிந்த கூந்தலுடைய அம்மையே!; நீ குறித்த நாளில் - நீ குறிப்பிட்டுக் கூறிய நாட்களுக்குள்; விராவு அரு - எவரும் அணுக முடியாத, நெடுஞ்சிறை - பெரிய சிறையிலிருந்து; மீட்கிலான் எனில் - (இராமபிரான் உன்னை மீட்காமல் போனால்; பரா வரும் - பரவி வருகின்ற; பழியொடு பாவம் - பழியும் பாவமும்; பற்றுதற்கு - பிடிப்பதற்கு; அவன் - அந்த இராமபிரான்; இராவணன் - இராவணன் ஆவான்; இவன் - இந்த இராவணன்; இராமன் - இராமன் ஆவான்; என்றனன் - என்று (அனுமன் கூறினான். குரா - குரவம் (ஒருவகை மரம்) உன்னை மீட்காவிடில் இராவணனைச் சார வேண்டிய பாவம் இராமனைப் பற்றும் என்றனன். மேலே. 39 ஆம் பாடலின் (தோன்றா எழுவாயாக இருந்த) அனுமன் என்றனன் என்னும் பயனிலை கொண்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "O you with kurā flowers in your hair! If by the day you named
- he does not free you from the long prison none can approach,
- then, for the spreading blame and sin to cling to him,
- is not Irāmaṉ himself Irāvaṇaṉ?" he said.
What the poem says
Aṉumaṉ makes a striking claim to end his reassurance. If Irāmaṉ fails to rescue Cītai within the month she has set, the blame and sin will fall on him rather than on Irāvaṇaṉ.
In effect Irāmaṉ would become the villain. Since that is unthinkable, her rescue is certain. The kurā is a flowering tree whose blossoms women wore in their hair.