கம்பராமாயணம் 5469 · சுந்தர 6.76

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இன்சொல் இசைப்பாள் - இனிய சொற்களைப் பேசும் பிராட்டி; (அனுமனை நோக்கி) ஐய! - தந்தையே; மேலோய் - மேலானவனே!; விரைந்தனை சேறி - விரைந்து செல்வாயாக; தீயவை எல்லாம் - எல்லாவிதமான தீமைகளையும், வேறி - வெல்வாயாக; யான் - நான், இனி - இப்போது; ஒன்றும் விளம்பலென் - ஒன்றையும் கூற மாட்டேன்; கூறுகின்றன - இப்போது என்னாற் கூறப்படுபவை; முன் உற்றன குறி - முன்பு நிகழ்ந்த அடையாளங்கள் (இஃது); கோமாற்கு ஏறும் - இராமபிரான் மனத்திற் பதியும்; என்று - என்று; இவை சொல்லினள் - இவற்றைக் கூறினாள்.

வெல்தி என்பது வேறி என்றும் செல்தி என்பது சேறி என்றும் வந்தன. ஏறும் - மனத்தில் பதியும். குறி - அடையாளம். இசைப்பாள் என்பது பிராட்டியைக் குறிக்கிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Go, sir, quickly; and all evils
  2. overcome; I will say nothing more now, noble one!
  3. What I tell you now are signs from long ago; they will
  4. sink into the king's mind,' so she said, she of sweet speech.

What the poem says

Cītai sends Aṉumaṉ on his way, wishing him victory over every danger. She will add no more pleading.

Instead she will give him private tokens, memories of things that happened long ago that only Irāmaṉ and she know. These will prove to Irāmaṉ that Aṉumaṉ has truly met her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cēṟi, aiya! viraintaṉai; tīyavai ellām
vēṟi; yāṉ iṉi oṉṟum viḷampaleṉ; mēlōy!
kūṟukiṉṟaṉa, muṉ kuṟi uṟṟaṉa; kōmāṟku
ēṟum 'eṉṟu ivai colliṉaḷ, iṉcol icaippāḷ.