கம்பராமாயணம் 5474 · சுந்தர 6.81

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மஞ்சு - மேகத்திடையே; அலங்கு - அசைந்து செல்லும்; ஒளியோனும் - சூரியனும்; இம் மாநகர் - இந்த இலங்கைக்கு; வந்தான் - வந்துவிட்டானோ (இனி சூரியன்); அஞ்சலன் - பயப்படமாட்டான்; என - என்று கூறி; வெங்கண் அரக்கர் - கொடிய கண்களைப் பெற்ற அரக்கர்கள்; அயிர்த்தார் - ஐயுற்றனர் அவ்வொளியால்); சஞ்சலம்புரி - மனச்சஞ்சலம் பெற்ற; சக்கர வாகமுடன் - சக்கரவாகப் பறவையுடன்; தாழ் - கூம்பித் தாழ்வுற்ற; கஞ்சமும் - தாமரைகளும்; மலர்வுற்றன - மலர்ச்சி பெற்றன; காந்தம் - சூரிய காந்தக் கற்கள்; காந்தின - ஒளியை வெளிப்படுத்தின.

மஞ்சு - மேகம். மஞ்சு நிகர் குந்தளமின்னே (காவடிச்சிந்து) இராவணனுக்கு அஞ்சிய சூரியன் இலங்கைக்கு வந்து விட்டான். பகைவர்கள் வருவர் என்பது குறிப்பு. சக்கரவாகம், பகலில் பெடையுடன் கூடி மகிழும். சூடாமணி ஒளி பகல்போல ஒளி வீசியது. அதனால் சக்கர வாகம் மலர்ந்தன. இனி, பிராட்டி பெருமானை அடைவாள் என்பது குறிப்பு. சஞ்சலம் - கலக்கம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Has the sun that moves through the clouds come to this great city
  2. without fear?' So the fierce-eyed demons wondered;
  3. the drooping lotuses opened, along with the troubled cakravāka birds,
  4. and the sunstones blazed.

What the poem says

The jewel's light is like daybreak in the middle of the night. The demons wonder whether the sun, which has always kept away from Irāvaṇaṉ's city in fear, has dared to come.

Lotuses open as at dawn, the cakravāka birds, whose mates are parted every night, rejoice, and sunstones glow. These are signs that Cītai too will soon be reunited with her lord.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'mañcu alaṅku oḷiyōṉum im mā nakar vantāṉ
añcalaṉ? 'eṉa veṅ kaṇ arakkar ayirttār;
cañcalam puri cakkaravākamuṭaṉ tāḻ
kañcamum malarvuṟṟaṉa; kāntiṉa kāntam.