கம்பராமாயணம் 5487 · சுந்தர 7.10

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சில வேரொடு மறிந்த - சில மரங்கள் வேரொடு கீழே விழுந்தன; சில வெந்த - சில மரங்கள் வெந்து போயின; சில விண்ணில் காரொடு செறிந்த - சில மரங்கள் ஆகாயத்தில் உள்ள மேகத்தோடு நெருங்கின; சில காலினொடு வேலை தூரொடு மறிந்த - சில மரங்கள் காற்றினால் கடலில் உள்ள சேற்றோடு குப்புற்று வீழ்ந்து அழிந்தன; சில தும்பியொடு வானோர் ஊரொடு - சில, வண்டுகளோடு தேவ நகரங்களில் சென்று; மலைந்த - மோதின; சில நெக்க உக்க - சில பிளந்து சிதறிச் சிந்தின.

வனத்து மரங்கள், இடம் பெயர்ந்து சென்றமையைத் தெரிவிக்கின்றது இக்கவிதை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some were overturned with their roots; some burned; some, in the sky,
  2. pressed in among the clouds; some, with the wind,
  3. were wrenched away with the silt of the sea; some, with the bees, crashed
  4. into the cities of the gods; some fell apart; some split.

What the poem says

The destruction goes on. Some trees are torn out by the roots, some are scorched, and some fly up among the clouds. Some are blown into the sea and sink into the mud of its floor.

Some, with their bees still clinging to them, crash into the cities of the gods. The verse stresses how far the trees of the grove are scattered.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēroṭu maṟinta cila; venta cila; viṇṇil
kāroṭu ceṟinta cila; kāliṉoṭu vēlait
tūroṭu paṟinta cila; tumpiyoṭu vāṉōr
ūroṭu malainta cila; ukka cila; nekka.