கம்பராமாயணம் 5488 · சுந்தர 7.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சுழற்றிய - அனுமனால் சுழற்றி எறியப்பட்ட; சோனை முதல் மற்றவை - மேகத்தைத் தம்மிடம் கொண்ட மற்றும் சில மரங்கள்; திசைப் போர் ஆனை நுகரக் குளகும் ஆன - எட்டுத்திக்குகளையும் காக்கும் போரில் சிறந்த யானைகள் உண்ணும் தழை உணவு ஆயின; அடி பற்றாமேல் நிமிரவிட்டன - அடியைப் பற்றி வானத்தில் செல்லும் படி வீசி எறியப்பட்ட சில மரங்கள்; விசும்பின் வழி மீப் போய் - ஆகாய வழியாக மேலே சென்று; வானவர்கள் நந்தனவனத்தையும் மடித்த - தேவர்களது அழகிய பூஞ்சோலையையும் அழித்தன. சோனை - மேகம். நந்தன வனம் - (இங்கே) கற்பகப் பூஞ்சோலை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The cloud-capped trees and others that he whirled about became
- fodder for the great elephants of the quarters to eat; those he gripped by the base
- and sent soaring rose up through the sky
- and wrecked even the Nandana grove of the gods.
What the poem says
Aṉumaṉ whirls the trees about and hurls them far away. Some become fodder for the giant elephants that guard the eight directions of the world.
Others, flung upward by the trunk, fly through the sky and smash into Nandana, the paradise garden of Indra's heaven.