கம்பராமாயணம் 5492 · சுந்தர 7.15

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

திசைகள் போவ - நான்கு திசைகளிலும் செல்லும்; பொன் திணி மரன் - பொன்னால் பதிக்கப்பெற்ற மரங்கள்; மின் திரிவ ஒத்தன - மின்னல்கள் திரிவனவற்றை ஒத்தன; மணிப் பருமரன் - இரத்தினங்களால் பதிக்கப் பெற்ற மரங்கள்; வெயில் கதிரும் ஒத்த - சூரியனுடைய ஒளியையும் ஒத்திருந்தன; ஒன்றினொடும் ஒன்று இடை புடைத்து உதிர - (அவ்வாறு வீசி எறியப்பட்ட மரங்கள்) இடையே ஒன்றோடு ஒன்று தாக்கப்பட்டுத் தகர்ந்து தூளாகிக் கீழே உதிரும்படி; ஊழின் - கற்பமுடிவில், தன் திரள் ஒழுக்கின் விழும் தாரகையும் ஒத்த - கூட்டமாக விழும் நட்சத்திரங்கள் போலவும் விளங்கின. பொன் மரங்களும் இரத்தின மரங்களும் அச் சோலையில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன போலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great trees of gold and gems flying off in all directions
  2. were like lightning flashing; they were like the rays of the sun;
  3. striking one another in mid-air and falling apart, they were like
  4. the stars that pour down in clusters at the end of an age.

What the poem says

The grove contained ornamental trees made of gold and studded with gems. As Aṉumaṉ hurls them, the golden ones flash like lightning and the jewelled ones blaze like sunlight.

Smashing into each other in the air, they rain down like stars falling in showers at the end of a cosmic age.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṉ tiṇi maṇip paru maraṉ ticaikaḷ pōva
miṉ tiriva ottaṉa; veyil katirum otta;
oṉṟiṉoṭum oṉṟu iṭai puṭaittu utira ūḻil
taṉ tiraḷ oḻukki viḻu tārakaiyum otta.