கம்பராமாயணம் 5495 · சுந்தர 7.18

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இடந்த மணிவேதியும் - (அனுமன் பெயர்த்தெறிந்த இரத்தினமயமான மேடைகளும்; இறுத்த கடிகாவும் - ஒடித்த காவலுள்ள சோலையின் மரங்களும்; தொடர்ந்தன துரந்தன - தொடர்ந்து வேகமாகச் சென்று; படிந்து, நெறிதூர - கடலிலே ஒழுங்காக விழுந்து, அதனை வழிபோலத் தூர்த்துவிட்டதனால்; நல்நீர் - மணம் கொண்ட கடலானது; கடந்து செலவு கடந்தது - தாண்டிச் செல்ல வேண்டியது என்ற தன்மையைக் கடந்ததாக; நடந்துசெலல் ஆகும் எனல் ஆகியது - நடந்து செல்லக் கூடியது என்று சொல்லத்தக்கதாயிற்று.

அனுமன் இலங்கை வரும் போது, கடல் கடப்பதற்குரியதாக இருந்தது. திரும்பும் போது அது, நடப்பதற்குரியதாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The jewelled platforms he tore up and the guarded grove he broke
  2. rushed on, one after another, and settled so the path was filled in;
  3. the sea, which had to be leapt across, went beyond that;
  4. it became something one could walk across on two feet.

What the poem says

So much debris from the grove, jewelled terraces as well as trees, falls into the sea that it fills it in like a road.

When Aṉumaṉ came to Ilaṅkai the ocean had to be leapt across. Now, the poet jokes, one could simply walk over it. This also foreshadows the causeway the monkeys will build.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṭanta maṇi vētiyum iṟutta kaṭi kāvum
toṭarntaṉa turantaṉa paṭintu neṟi tūra
kaṭantu celavu eṉpatu kaṭantatu; iru kālāl
naṭantu celal ākum eṉal ākiyatu; nal nīr.