கம்பராமாயணம் 5502 · சுந்தர 7.25

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வேங்கை செற்று - வேங்கைமரங்களை அழித்து; மரா மரம் வேர்பறித்து - ஆச்சாமரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து; ஓங்கு கற்பகம் பூவொடு ஒடித்து - உயர்ந்த கற்பக மரங்களை மலர்களுடன் முறித்து; பாங்கர் உராய் சண்பகம் பத்தி பறித்து - பக்கங்களில் உராய்ந்து கொண்டிருந்த சண்பக மரங்களின் வரிசைகளைப் பறித்து எறிந்து; அயல் மாங்கனிப் பணை மட்டித்து மாற்றி - பக்கத்தில் உள்ள மாம்பழங்கள் நிறைந்த கிளைகளை முறித்து நிலை மாறச் செய்து.

கற்பக மரங்கள் தெய்வத்தன்மை வாய்ந்தன. அதனால் அவைகள் அழியவில்லை; நிலை மாறின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Destroying the vēṅkai trees, tearing out the marā trees by the root,
  2. breaking the tall wishing-trees along with their flowers, and, brushing past,
  3. ripping up the rows of champak trees beside them, and nearby
  4. smashing the mango boughs heavy with fruit and casting them aside.

What the poem says

The list of destruction continues: the kino trees, the sal trees, the wishing-trees in bloom, the rows of champak trees and the fruit-laden mango boughs are all smashed or uprooted.

The commentary notes that the wishing-trees, being divine, were not destroyed, only displaced.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēṅkai ceṟṟu marāmaram vēr paṟittu
ōṅku kaṟpakam pūvoṭu oṭittu urāy
pāṅkar caṇpakap patti paṟittu ayal
māṅkaṉip paṇai maṭṭittu māṟṟiyē.