கம்பராமாயணம் 5507 · சுந்தர 7.30

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எழும் ஓசையும் - (அந்த வேளையில்) பறவைகள் பெருங்கூச்சலிட்டு எழுகின்ற ஓசையும்; பல் மரம் இற எடுத்த இடிக் குரல் ஓசையும் - பலமரங்கள் ஒடிபட அதனால் உண்டான இடியின் ஒலி போன்ற ஓசையும், அறவன் ஆர்த்து எழும் ஓசையும் - அறத்தின் உருவினனான அனுமன் ஆரவாரித்தலால் உண்டான ஓசையும்; அண்டத்தின் புற நிலத்தினும் கை மிகப் போயது - இவ்வுலக உருண்டையின் வெளி நிலத்தினைக் கடந்து போயிற்று.

அறவன் - அனுமன் (அறத்தின் வடிவினன்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The noise of the birds rising up with loud cries,
  2. the thunder-like noise raised as many trees broke,
  3. and the noise of the righteous one roaring as he rose — these
  4. overflowed and went out even beyond the outer bounds of the cosmic egg.

What the poem says

Aṉumaṉ, having met Cītai in the Acōka grove of Ilaṅkai, now sets about wrecking the grove. Three sounds join together: the shrieks of the birds startled from their trees, the thunderous crack of trunks snapping, and Aṉumaṉ's own war-cry.

The poet says the combined uproar spread past the very shell of the universe. Aṉumaṉ is called 'the righteous one', the embodiment of dharma, even in this violent act.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṟavai ārttu eḻum ōcaiyum pal maram
iṟa eṭutta iṭikkural ōcaiyum
aṟavaṉ ārttu eḻum ōcaiyum aṇṭattiṉ
puṟa nilattaiyum kai mikap pōyatē.