கம்பராமாயணம் 5508 · சுந்தர 7.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பார்ப்பொடு புள்இனம் - தமது குஞ்சுகளுடனே மரங்களில் இனிது தங்கியிருந்த பறவைகளின் கூட்டம்; பாடு அலம் பெற - துன்பத்தை மிகுதியாக அடைய; படர் கோங்கொடும் - உயர்ந்து வளர்ந்துள்ள கோங்கு மரங்களும்; பாடலம் - பாதிரிமரங்களும், பண் இசைப் பாடல் அம் பனி வண்டொடும் - சிறப்பித்துக் கூறப்பெறுகின்ற இசைப்பாடலைக் கொண்ட அழகிய குளிர்ந்த வண்டுகளோடும்; பல் திரை பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன - பல அலைகள் கரைகளை வந்து தழுவி அலம்பும் கடலிலே போய் விழுந்தன. இது யமக அணியாய் அமைந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Trumpet-flower trees, along with the tall spreading kino trees
- and the lovely cool bees whose songs are set to melody,
- leapt into the high sea where many waves beat on the shores,
- while the flocks of birds, with their young, suffered sorely.
What the poem says
As Aṉumaṉ uproots the grove, its pāṭalam and kōṅku trees fly through the air and fall into the sea, carrying with them the humming bees that clung to their blossoms. The birds that nested in them with their fledglings are left in distress.
The verse is a showpiece of yamakam, a figure in which the same sound-group recurs with different meanings: pāṭalam, pāṭal am, pāṭu alampu and pāṭu alam open the four lines.