கம்பராமாயணம் 5512 · சுந்தர 7.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நந்த வானத்து நாறின நாள்மலர் - அசோகவனம் என்னும் பூஞ்சோலையில் மணம் வீசிய அன்று அலர்ந்த மலர்கள்; வானத்து நந்த மலர் நாள் நாறின - ஆகாயத்தில் மிகுதியாக விளங்குகின்ற நட்சத்திரங்கள் போல விளங்கின; சிந்து திரிந்து அவ் வானம் உக - புளிய மரங்கள் (ஆகாயத்தில்) சுழன்று, (சகர புத்திரர்களால் தோண்டப்பட்ட) அந்தக் கடலிலே விழ; வால் நந்து - வெண்மையான சங்குப் பூச்சிகள்; திரை கடல் - அலைகளை உடைய கடலில்; செம்மணி சிந்த இரிந்த - (தமது கர்ப்பத்தில் உள்ள) அழகிய முத்துக்கள் சிந்தும் படி நிலை கெட்டு ஓடின.
நந்த வானம் என இடையில் எழுத்து நீண்டது. காண்டா வனம், ஆச்சிராமம் என்பன போல. நாறுதல் - மணத்தல் - (1) விளங்குதல் (2) சிந்து - புளியமரம்; வானம் - பறித்த குழி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The fresh flowers that gave out fragrance in the pleasure garden
- shone like the stars that crowd the sky;
- as tamarind trees whirled through the air and fell into that dug-out sea,
- the white conches in the wave-tossed sea fled, scattering their precious pearls.
What the poem says
The flowers torn from the grove and tossed into the air glitter like the stars of the night sky. Tamarind trees spin through the air and crash into the ocean, which the poet calls a dug-out pit, recalling the legend that the sons of King Cakaraṉ excavated the sea.
The shock sends the white conches in the ocean fleeing in disorder, spilling the pearls they carry. The verse repeats nanta vāṉattu nāḷ malar nāṟiṉa in two senses, 'fragrant in the garden' and 'shining in the sky'.