கம்பராமாயணம் 5513 · சுந்தர 7.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விண் உற வீசின - (அனுமனால்) ஆகாயத்தில் சேருமாறு வீசி எறியப்பட்டனவும்; பொன் பணை புல்லும் - பொற் கிளைகள் பொருந்தப் பெற்றனவும்; பல் மணி பொன் மரம் - பல வகை இரத்தினங்களால் இயன்று அழகு பொருந்தியனவுமாகிய மரங்கள்; இப்பொழுதே கொல்லும் எனும் கொள்கையால் - இந்த அனுமன் இப்பொழுதே இலங்கையை அழித்து விடுவான் என்ற குறிப்பால்; எல்லில் இட்டு விளக்கிய - இரவு நேரத்தில் (உத்பாதமாக) உண்டாக்கி விளங்கச் செய்த; இந்திரன் வில்லும் ஒத்தன - வானவில்லைப் போன்றன ஆயின.
இரவில் வானவில் தோன்றுவது அழிவின் அ . அனுமன் வீச எறிந்த மரங்கள் இந்திர வில் போன்று ஒளி விட்டு விளங்கின. எல் - இரவு. இந்திரவில் - வானவில்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The golden trees, with golden boughs and many gems set in them,
- seemed, as a sign that he would destroy the city this very moment,
- like Intiraṉ's bow set shining in the night,
- as they were hurled up to touch the sky.
What the poem says
In the grove stood jewelled trees of gold. When Aṉumaṉ flings them into the air they flash many colours, so that they look like a rainbow — Intiraṉ's bow — appearing at night.
A rainbow at night was taken as an evil omen, a portent of ruin. So the glittering trees in the dark sky announce that Ilaṅkai is about to be destroyed.