கம்பராமாயணம் 5514 · சுந்தர 7.37

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அண்ணல் - பெரியோனான அனுமன்; கானத்து ஆர் தரு கடாவ - அசோகவனத்தில் நிறைந்துள்ள மரங்களை (வேரோடு பிடுங்கி) வீசி எறிய; ஆனை தானமும் ஆடல் அரங்கமும் - (அதனால்) யானைகளைக் கட்டியுள்ள இடங்களும் நடன சாலைகளும்; பானத் தானமும் - மதுபானம் செய்யும் இடங்களும், பாய் பரிப் பந்தியும் - பாய்ந்து ஓடும் இயல்பினவான குதிரைகள் கட்டும் இடங்களும்; ஏனை தார் அணி தேரொடும் இற்றன - மற்றைய, சிறு மணிகள் கட்டப்பெற்ற தேரோடும் முறிந்து ஒழிந்தன. அரங்கம் - நடனசாலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The elephant stalls and the dancing halls,
  2. the drinking halls and the stables of leaping horses,
  3. and all the rest, together with chariots hung with bells, were smashed
  4. as the noble one hurled the trees that filled the grove.

What the poem says

The trees Aṉumaṉ uproots from the grove and throws into the city fall on Ilaṅkai's buildings. Elephant stalls, dance halls, taverns and horse stables are crushed, along with the chariots decorated with strings of little bells.

The 'noble one' (aṇṇal) is Aṉumaṉ himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṉait tāṉamum āṭal araṅkamum
pāṉat tāṉamum pāy parip pantiyum
ēṉait tār aṇi tēroṭum iṟṟaṉa;
kāṉattu ār taru aṇṇal kaṭāvavē.