கம்பராமாயணம் 5516 · சுந்தர 7.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பெரிய மா மரமும் - மிகப்பெரிய மரங்களையும்; பெரும் குன்றமும் - பெரிய மலைகளையும்; விரிய வீசலின் - பிளவுபடும்படி (அனுமன் வீசி எறிந்ததனால்); மின் நெடும் பொன் மதில் நெரிய - பேரொளி கொண்ட நீண்ட பொன் மதில்கள் நெரிந்து தூளாகவும்; மாடம் நெருப்பு எழ நீறு எழ - மாளிகைகள் நெருப்புத் தோன்றிச் சாம்பலாகப் போகவும்; இலங்கையும் எங்கணும் இரியல் போன - இலங்கை அரக்கர் கூட்டங்கள் நிலை கெட்டு எல்லா இடங்களிலும் ஓடின.
இலங்கை ஆகுபெயரால் இலங்கையில் வாழ்ந்த அரக்கர் கூட்டங்களைக் குறித்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he flung great trees and huge hills
- so that they split apart, the long gleaming golden walls
- were crushed, the mansions burst into flame and turned to ash,
- and Ilaṅkai fled in disorder in every direction.
What the poem says
Aṉumaṉ now throws not only trees but whole hills at the city. The shining golden ramparts are ground down, the palaces catch fire and are reduced to ash.
'Ilaṅkai fled' means the crowds of rākṣasas living in Ilaṅkai: the name of the city stands for its people. This closes the account of the grove's destruction before the poet turns to the night sky.