கம்பராமாயணம் 5528 · சுந்தர 7.51

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நெடு நாள் - பலநாட்கள் (பதினைந்து நாட்கள்); பொங்கு ஒளி ஈட்டி - மேன்மேலும் விஞ்சி வருகின்ற ஒளியை, சம்பாதித்து; புதிய பால் பொழிவது ஒக்கும் திங்களை - புதிய பாலைச் சொரிவது போன்ற (நிலாவை வீசுகின்ற) சந்திரனையும்; நக்குகின்ற இருள் எலாம் வாரித்தின்ன - தீண்டுவதான (களங்கம் எனப்படுகின்ற) இருட்டு முழுவதையும் அள்ளித்தின்னும் பொருட்டு (போக்கும்படி); அம்கை பத்து இரட்டியான் தன் ஆணையால் - அழகிய இருபது கைகளை உடைய இராவணனது கட்டளையினால், பங்கயத்து ஒருவன் தானே - தாமரை மலர் மீது விளங்கும் பிரம்ம தேவனே; அழகு மான - அழகு பொருந்தும்படி; பசும் பொனால் படைத்தது அம்மா ! - இந்தச் சயித்தம் செய்தது போலும் ! திங்கள் பால்பொழிவது - சந்திரன் நிலா வீசுவது; பால் உவமை ஆகுபெயர் பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டிய திங்கள் - பூர்ண சந்திரன்; முழு நிலவின் களங்கமாகிய இருளைப் போக்குவது மண்டபத்தின் பேரொளி...

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To scoop up and devour all the darkness that licks the moon —
  2. the moon that, gathering swelling light over many days, seems to pour fresh milk —
  3. by command of the one with twice ten lovely hands, and to match its beauty,
  4. the One on the lotus himself fashioned it of fine gold, it seems!

What the poem says

The description of the hall continues. Its radiance is so great that it could wipe out even the dark mark on the full moon — the moon that has built up its light over fifteen days and pours down moonlight like fresh milk.

The poet imagines that Brahmā, the creator seated on the lotus, built it himself out of pure gold at the order of twenty-armed Irāvaṇaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṅku oḷi neṭu nāḷ īṭṭip putiya pāl poḻivatu okkum
tiṅkaḷai nakkukiṉṟa iruḷ elām vārit tiṉṉa
aṅ kai pattu iraṭṭiyāṉ taṉ āṇaiyāl aḻaku māṉap
paṅkayattu oruvaṉ tāṉē pacum poṉāl paṭaittatu ammā.