கம்பராமாயணம் 5545 · சுந்தர 8.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சக்கரம் உலக்கை - சக்கராயுதங்களும் உலக்கைகளும்; தாரை வாள் - கூர் நுனியை உடைய வாளாயுதங்களும், பரிகம், சங்கு - இருப்பு வளைதடிகளும் சங்கங்களும்; முற்கரம், முசுண்டி - சம்மட்டிகளும் முசுண்டி என்னும் ஆயுதங்களும்; பிண்டி பாலம் - எறியீட்டிகளும், வேல், சூலம், முள்கோல் - வேல்களும், சூலங்களும் முட்கோல்களும்; பொன் கரம் குலிசம் - அழகிய ஒளி வீசுகின்ற வச்சிராயுதங்களும், பாசம், புகர்மழு - கயிற்றின் வடிவான ஆயுதங்களும், ஒளியுள்ள மழுக்களும்; எழு பொன் குந்தம் - மேலெழுந்து தோன்றுகின்ற அழகிய ஈட்டிகளும்; வில், கருங்கணை - வில்லும் பெரிய அம்புகளும்; விட்டேறு - வீசிஎறிதற்குரிய விட்டேறு என்னும் ஆயுதங்களும்; கழுக்கடை எழுக்கள் - கூர்நுனியை உடைய இரும்புத் தடிகளும்; மின்ன - ஒளிவிட
முடுகுகின்றார் என்று அடுத்த கவியோடு தொடரும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Discuses, pestles, clubs, keen-edged swords, iron bars, conches,
- hammers, muśuṇṭis, javelins, spears, tridents, goads,
- bright thunderbolts, nooses, gleaming axes, tall fine lances,
- bows, dark arrows, darts and sharp-tipped iron rods all flashing —
What the poem says
This verse is simply a catalogue of the Kiṅkarar's weapons, flashing as they march: discuses, pestles, maces, swords, iron bars, conches, hammers, the muśuṇṭi, javelins, spears, tridents, goads, thunderbolt-weapons, nooses, battle-axes, lances, bows and arrows, throwing-darts and spiked iron rods.
The sentence runs on into the next verse, which tells how the warriors pressed forward.