கம்பராமாயணம் 5546 · சுந்தர 8.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொன் நின்று கஞலும் - அழகு நிலை பெற்று விளங்கும்; தெய்வப் பூணினர் - தெய்வத்தன்மையுள்ள அணிகளை உடையவர்; பொருப்புத் தோளர் - மலை போன்ற தோள்களை உடையவர்; மின் நின்ற படையும் கண்ணும், வெயில் விரிக்கின்ற மெய்யர் - ஒளி பொருந்திய ஆயுதங்களையும் கண்களையும் வெயில் போல ஒளி பரப்பப் பெற்ற உடல்களையும் உடையவர்; என் என்றார்க்கு - (அவர்கள்) ஏன் போவது தடைப்படுகின்றது என்று தம் முன் நின்றவர்களைக் கேட்டவர்க்கு; எய்தியது அறிந்திலாதார் - அவர்கள் போகமுடியாமல் நெருக்கத்தால் தடையுற்றதை அறியாதவர்களாக; முன் நின்றார் முதுகு தீய - தம் முன்னே நின்றவர்களுடைய முதுகுகள், அவர்களது மூச்சுக் காற்றால் தீப்பட்டன போல சூடுகொள்ள; என் என் என்றார் முடுகுகின்றார் - என்ன என்ன என்று விரைந்து வினவுபவராய் விரைபவரானார்கள்.
என் என் என்றார்; அடுக்கு விரைவுப் பொருளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They wore divine ornaments glowing with gold; their shoulders were mountains;
- their weapons and eyes flashed like lightning, their bodies spread sunlight;
- to those who asked 'Why the halt?' they said 'What? What?', not knowing what had happened;
- those behind pressed on, so that the backs of those in front were scorched.
What the poem says
The Kiṅkarar crowd forward so densely that the front ranks are jammed. Those at the back ask why the column has stopped; those ahead, not knowing either, only answer 'What? What?'
The rear ranks push on so hard and breathe so hotly that the backs of the men in front feel scorched. The doubled question conveys their haste and confusion.