கம்பராமாயணம் 5547 · சுந்தர 8.10

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மடிக்கும் வாயர் - (கோபத்தால்) மடிக்கின்ற உதட்டை உடையவர்களாகிய அந்த அரக்கர்கள்; வெய்து உறு படையின் மின்னர் - கொடுமை மிகுந்த ஆயுதங்களான மின்னலை உடையவர்களாய், வில்லினர் வீசு காலர் - விற்களை உடையவர்களாய், வீசுகின்ற மூச்சுக் காற்றை உடையவர்களாய்; மை உறு விசும்பின் தோன்றும் மேனியர் - மேகம் பொருந்திய வானம் போன்ற கரிய உடம்பை உடையவர்களாய்; கைபரந்து, உலகு பொங்கி கடையுகம் முடியும் காலை - பக்கங்களில் பரவி, உலகின் மீது (கடல்கள்) பெருக்கெடுத்து யுகங்கள் முடியும் காலத்தில்; பெய்ய என்று எழுந்த மாரிக்கு - பெரு மழைபெய்வதற்கு மேற்கிளம்பிய மேகத்துக்கு; உவமை சால் பெருமை பெற்றார் - உவமையாதற்கு ஏற்ற பெருமையைப் பெற்றவர்களாய் விளங்கினர்.

அந்த அரக்கவீரர் பிரளய காலத்தில் வானத்துத் தோன்றும் மேகக் கூட்டத்தை ஒத்தனர் என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the lightning of their cruel weapons, with their bows, with blasting breath,
  2. with bodies dark as the cloud-laden sky, with lips curled in anger,
  3. they had a grandeur fit to be likened to the clouds that rise, spreading out,
  4. to pour down when the world overflows at the end of the final age.

What the poem says

The advancing Kiṅkarar are compared to the storm-clouds of the world's end. Their weapons flash like lightning, their bows are like rainbows, their panting breath is the wind, and their black bodies are the dark clouds.

Spreading out on every side, they look like the clouds gathering to pour down the flood that ends an age.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veytuṟu paṭaiyiṉ miṉṉar, villiṉar, vīcu kālar,
maiyuṟu vicumpil tōṉṟum mēṉiyar, maṭikkum vāyar,
kai parantu ulaku poṅkik kaṭaiyukam muṭiyum kālai
peyya eṉṟu eḻunta mārikku uvamai cāl perumai peṟṟār.