கம்பராமாயணம் 5551 · சுந்தர 8.14

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வாள் உறை விதிர்க்கின்றாரும் - வாளை உறையினின்றும் எடுத்து அசைக்கின்றவர்களும்; வாயினை மடிக்கின்றாரும் - (கோபத்தால்) தம் வாயிதழ்களை மடிக்கின்றவர்களும்; தோள் உற தட்டி - (தம் வீரத்தைக் காட்ட, கைகளால்) தோள்களை நன்றாகத் தட்டிக் கொண்டு; கல்லை துகள் படத் துகைக்கின்றாரும் - (வழியிற் பட்ட) பெருங்கற்களையும் தூளாகப் போகும்படி நொறுக்குகின்றவர்களும்; தாள் பெயர்த்து இடம் பெறாது தருக்கினர் நெருக்குவாரும் - தம் கால்களை (நடக்க) பெயர்த்து மேலே அடி வைப்பதற்கு இடம் கிடைக்காமல் செருக்குகின்றவர்களும்; கோள் வளை எயிறு - வலிய வளைவான தம் பற்களைக்; தின்று தீ என - கடித்து நெருப்பை போல; கொதிக்கின்றாரும் - கொதித்து எழுகின்றவர்களும் (ஆயினர்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some brandished swords drawn from their sheaths; some bit their lips;
  2. some slapped their shoulders hard and stamped the rocks to dust;
  3. some, finding no room to lift a foot, jostled one another in their pride;
  4. some ground their strong curved fangs and seethed like fire.

What the poem says

More pictures of the rākṣasa host straining to reach Aṉumaṉ: drawing and shaking their swords, biting their lips in anger, slapping their own shoulders to show their prowess, and crushing boulders underfoot.

Packed too tightly even to take a step, they shove each other arrogantly, gnash their teeth and burn with fury.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāḷ uṟai vitirkkiṉṟārum, vāyiṉai maṭikkiṉṟārum,
tōḷ uṟat taṭṭik kallait tukaḷ paṭat tukaikkiṉṟārum,
tāḷ peyarttu iṭam peṟātu tarukkiṉar nerukkuvārum,
kōḷ vaḷai eyiṟu tiṉṟu tī eṉak kotikkiṉṟārum.